11/03/2009

இஸ்லாம் ஒரு அறிமுகம்

இஸ்லாம் கூறும் இறைகொள்கை :

இறைவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையும் இல்லை.
முகமது நபி(ஸ்ல்) அவர்கள் இறைவனின் தூதர் மற்றும் அடிமை ஆவார்.
அவனே உலகத்தையும் மனிதர்களையும் ஏனைய உயிரினங்களையும் படைத்தான்.
அவனே உணவழிக்கின்றான். அவனே இறக்க செய்கின்றான். அவனே மீண்டும் உயிர்பிப்பான். இந்த நாளில் இந்த உலகத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களுக்காக நமக்கு தீர்பு வழங்குவான்.

No comments:

Post a Comment